இந்த மாதிரி மோ சமான சாலைகளை எப்படி தான் டிரைவிங் செய்றாங்கன்னு தெரியல ..? அதை நீங்களே பாருங்க .,

டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,

   

அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் லடாக் எல்லையில் உள்ள ஆபத்தான சாலையில் மண் சரிந்தது , இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அனைவரும் அவதி அடைந்தனர் , அந்த காணொளியை நீங்களே பாருங்க , இவ்ளோ மோசமான சாலையில் எப்படி தான் டிரைவிங் செய்றாங்கன்னு தெரியல .?