தற்போது உள்ள காலங்களில் விஞ்ஞானம் நீங்கா இடத்தை பிடித்தவுள்ளது ,பலபேர் பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை இன்றி வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள், இது ஒரு நாட்டின் வளர்ச்சியை குறைகிறது அதுமட்டும் இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்காக அணைத்து விதமான நோக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது,
நம் நாட்டை உலகம் திரும்பி பார்க்க வைத்த டாக்டர் .அப்துல் கலாம் அய்யா வல்லரசு நாடான அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்தார் இவரின் அக்னி சிறகுகள் புத்தகம் பல சரித்திரங்களை புரட்டிப்போட்டு முறியடித்துள்ளது ,இது போல் எவரும் இந்த உலகில் சாதித்தது கிடையாது ,காரணம் என்னவென்றால்,
அதற்கான உரிமையை புதுமுகங்களான இளைஞரை நாட்டு மக்களும் சரி ,பிற கட்சி ஆட்களும் அதற்கான அங்கீகாரத்தை கொடுப்பது கிடையாது ,அதற்கு உவமையாய் இளைஞர் ஒருவர் அவர் வைத்திருந்த மிதிவண்டியை விமானத்திற்கு ஈடாக புதிய வகையிலான நுட்பங்களை கொண்டு வித்தியாசமாக வடிவமைத்துள்ளார் .,