இந்த லாரியை பார்த்தாலே மயக்கம் வருது , ஆனா எப்படி தான் இந்த டிரைவர் ஓட்றாருனு தெரியல ..?

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. சாலைகளில் செல்லும் கனரக வாழுங்கள், அதாவது லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் சில சாலைகளில் செல்லும் பொது மிகவும் சிரம படுகின்றன,இதற்காக அவர்கள் எப்படிப்பட்ட எதிர்மறையான பேச்சுகளை சந்திக்க கூடும் ,

அதை கட்டுப்படுத்த லாரி டிரைவர்கள் மிகவும் சிரம படுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இதற்க்கு முக்கிய காரணம் அந்த சாலைகள் மற்றும் லாரி களில் ஏற்றப்படும் அதிகப்படியான சரக்குகள். இதனை வைத்து கொண்டே இவ்வளவு வேகமாக ஓவெர்ட்டர்க் செய்வதை இந்த பதிவில் பாருங்க .,