‘இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே’… நடிகை விமலாரமன் வெளியிட்டுள்ள அழகான வீடியோ(உள்ளே)…

பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள், தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். அதில் மிக முக்கியமான ஒருவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அந்த வரிசையில் நடிகை விமலாராமநும் ஒருவர் தான். இவர் கடைசியாக இயக்கிய “பொய் படம்” மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன்.

   

பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர். கடந்த ௨௦௧௯ ஆம் ஆண்டு வெளியான “இருட்டு” படத்திலும் நடித்துள்ளார் நடிகை விமலா ராமனை அவர்கள். தமிழ் தவிர வேறு மொழி படங்களிலும் அடித்துள்ளார் நடிகை விமலா ராமன். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்,

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியோடுவது வழக்கம், இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் நடிகை விமலா ராமன், அதற்க்கு நெட்டிசன்கள் சிலர், “40 வயதிலும் விமலா ராமன் இம்புட்டு அழகா இருக்கிறார்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vimala Raman (@vimraman)