தற்போது உள்ள காலங்களில் இசை என்பது ஒரு நீங்காத இடத்தை வகித்து வருகின்றது ,இவற்றை ரசிக்காத மாந்தர்கள் இவுலகில் இருக்க மாட்டார்கள் ,இந்த இசையானது நாட்டுக்கு ஏற்றது போல் அதற்காக ஒரு தனித்துவம் இருந்து வருகின்றது ,
இதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு நிகழ்களில் இந்த இசையானது ஒளித்து கொண்டு வருகின்றது ,தமிழகம் கலை மற்றும் பொழுதுபோக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல் , இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட, மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற ,
அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன ,என்பதை இக்காணொளியில் ஒரு பழங்குடியை சேர்ந்த முதியவர் வாசித்து பத்திரிக்கையாளர்களை ஆச்சர்யப்படவைத்தார் . நமது பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் அந்த வீடியோ காட்சி இதோ .,