ஒரு மனிதருக்கு அழகு சேர்ப்பது அவனிடம் உள்ள அணிகலன்கள் தான் , அந்த அணிகலன்களை பெறுவதற்கு இவர்கள் அதிக நேரங்களை செலவிடுகின்றனர் , நேரங்களை மட்டும் அல்ல பணத்தையும் கூட தான் , இவர் தேர்ந்தெடுக்கும் முறையில் பல்வேறு நுணுக்கங்களும் உள்ளது ,
ஒரு விசேஷங்கள் வந்தால் இந்த அணிகலன்கள் என்பது மிக பெரிய அங்கீகாரத்தை பெற்று வருகின்றது , அந்த வகையில் துணி மணிகளும் ஒன்று நாம் விரும்பி அணியக்கூடிய இந்த சட்டைகளை பார்த்து பலரும் நம்மை பார்த்து ஒரு மரியாதையானது கொடுக்கின்றனர் ,
அந்த வகையில் நாம் அணிய கூடிய இந்த அணிகலன்களில் நம்முடைய புகைப்படத்தை பதித்தாள் எப்படி இருக்கும் இதே போல் தான் இந்த இளைஞரும் செய்துள்ளனர் , அவர் புகைப்படம் பொறித்த ஆடையை எப்படி செய்கிறார் என்று பாருங்க .,