ஒட்டுமொத்த தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த இளம் வீராங்கனை.. ஆண்களுக்கு நிகரான வேற லெவல் ஆட்டம்.. வைரல் வீடியோ

   

கிராம புறங்களில் வசிக்கும் அழகே தனி என்று சொல்ல்லாம். நகரத்தை விட கிராமங்களில் அதிகப்படியான பொழுதுபோக்கு விஷயங்களை உற்றுநோக்கி இருக்கும் இருக்கும் என்று சொல்லலாம். அதற்க்கு காரணம் ஒரே ஊர் மக்கள்,

ஒரே இடத்தில திரளாக இருப்பது தான். ஆனால் நகர்களில் அப்படி இல்லை. நகரங்களில் வசிக்கும் நபர்கள் ஒவ்வ்வொரும் வேறு ஊர்களை சேர்ந்தவர்களை தான் இருப்பார்கள். ஆனால் கிராமங்களில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே ஊர் என்பதால் விழா காலங்களில்,

மிகவும் மகிழ்ச்சியுடன் சிறப்பாக இருக்கப்பார்கள். மேலும், கிராம பகுதிகளில் போட்டிகள் நடத்தப்படும் என்பது நமக்கு தெரியும். அந்த வகையில் இங்கு பெண்கள் சிலர் கல்லூரி CULTURAL சில் கபடி ஆடியகாட்சியானது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதில் அனுபவமிக்க நபர்கள் விளையாடிய காட்சியானது வெளியாகி உள்ளது ,இதோ அந்த வீடியோ…