இந்த வெயில் காலங்களில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்ககூடிய சுவை நிறைந்த உணவு , இயற்கை பொருட்களை வைத்து செய்யறாங்க பாருங்க .,

‘உணவே மருந்து ” நாம் அன்றாட வாழ்வில் உண்ணக்கூடிய உணவானது மிக முக்கிய ஒன்றாகவே கருத படுகின்றது , முன்பு இருந்தது போல இப்பொழுது உணவுகள் இருப்பதில்லை என்பதே அப்பட்டமான உண்மையாகும் , அதனால் தான் அப்பொழுது வாழ்ந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர் ,

   

ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் பசிக்கு சாப்பிடுவதை விட ருசிக்காக நச்சு பொருட்களை உண்டு வருகின்றனர் ,ஆதலால் அவர்களின் ஆயுட் காலங்களும் குறுகி கொண்டே வருகின்றது , சிறிய வயதிலேயே வர கூடாத நோயல்லாம் வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,

இயற்கையாக கிடைக்கும் மூலிகை பொருட்களை வைத்து எப்படி எல்லாம் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவளிப்பது என்பதை கண்டு வீட்டிலும் செய்து பாருங்கள் ,அதிலும் தேங்காய்ப்பால் என்பது அதிக சத்து உள்ள பொருளாகும் , இதில் ஒருவர் எப்படி பப்பாளி பழத்தையும் , தேங்கா பாலையும் வைத்து டிஷ் செய்கிறார் பாருங்க .,