இன்னும் பயிற்சி வேண்டுமோ , இந்த இளைஞர் செய்யும் சேட்டையை பாருங்க சிரிச்சி சிரிச்சி வயிறெல்லாம் வ லிக்கிது .,

தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி என்பது நீங்கா இடத்தை பிடித்துள்ளது , இதனை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் , தவறாக உபயோகிக்கலாம் என்று யோசித்தால் எதற்கும் உதவாமல் வீணாய் போவீங்க ,

   

சமீப நாட்களாக ஆளுக்கு ஒரு யூ TUBE சேனல்கள் ஆரம்பித்து அதில் ஒரு சில வருமானங்களை பார்த்து வருகின்றனர் , இது ஒரு பிஸ்னெஸ்சாகவும் மாறி வருகிறது , அது மட்டும் இன்றி இதில் பிரபலம் அடைந்தவர்கள் திரையிலும் ஜொலித்து வருகின்றனர் ,

இந்த யூ TUBE சேனல்கள் என்று சொல்லி ஒரு சிலர் பொது இடங்களில் அநாகரீக செயல்களிலும் செயல்பட்டு வருகின்றனர் , இதனை கண்ட 90 ஸ் கிட்ஸ் மிகுந்த கோவத்தில் உலாவி வருகின்றனர் , இதில் இவர்கள் செய்யும் சேட்டைகளை பாருங்க .,