
நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் அர்ச்சனா அவர்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வாலு’ படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.
மேலும், நடிகை அர்ச்சனா சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சேரியலில்களில் நடிக்கும்போது கிடைக்கும் சில இடைவேளைகளில் தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்ல்லாம்.
அந்த வகையில், தற்போது சேலையில் தண்ணீர் கொட்டும் Pump Set-ல எடுத்த ஒரு குட்டி வீடியோவை வெளியிட்டு, தன்னுடைய followers -களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளார் நடிகை அர்ச்சனா, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
View this post on Instagram