இப்படியெல்லாம் கூட மனுஷங்க நம்ப பூமியில இருகங்களா ..? எவ்ளோ அருமையான காட்சி .,

குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று இவ்வுலகில் எவரும் இருக்க முடியாது ,அவர்கள் பேசும் மழலை பேச்சும் குறும்புத்தனமும் அணைத்து மனிதர்களையும் கவர செய்கின்றது ,இதனை அவர்கள் மீது அளவு கடந்து பாசமும் நேசமும் வைத்து வருகின்றனர் நமது நாடு மக்கள் ,

   

இதனை யாரும் மறுக்கவும் முடியாது,மறக்கவும் முடியாது ,இவர்கள் செய்யும் சேட்டைகளை எப்பொழுதும் மறக்காத ஒன்றாகவே கருதப்படுகின்றது ,அவ்வப்போது ரோட்டில் மாந்தநேயத்தை பார்த்து வருகின்றோம் ,அனால் அனைவரும் அதனை செய்வது கிடையாது ,இந்த குழந்தைகள் மீது அளவு கடந்த பாசமும் நேசமும் வைத்து கவனித்து வருகின்றனர் ,

அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ,சமீபத்தில் ரோட்டின் ஓரத்தில் விளையாடியந்திருந்த குழந்தை ஒன்றிடம் அந்த சாலையில் வந்த நபர் ஒருவர் அந்த குழந்தைக்கு ஒரு பை நிறைய எதோ ஒன்றை கொடுத்து சென்ற காட்சியானது ,இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது ,இதற்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது ,அந்த அழகிய காணொளியை நீங்களே பாருங்க .