இப்படி ஒரு அசாத்திய திறமையுள்ள மனிதரை பாத்திருக்கிங்களா ..? இணையத்தில் வைரலாகும் காட்சி, இதோ .,

நமது நாட்டில் பல்வேறு திறமை மிக்க மாந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர் , ஆனால் அவர்களையெல்லாம் நாம் கண்டுகொள்வது கிடையாது ,இதனாலே இப்படி பட்ட திறமைசாலிகள் யாருக்கும் தெரியாமல் மறைந்து போய் விடுகின்றனர் ,

   

இவர்களுக்கான எந்த ஒரு அங்கீகாரமும் கிடைப்பது கிடையாது என்பதே அப்பட்டமான உண்மையாகவே இருந்து வருகின்றது , இதில் ஒரு சிலர் மட்டுமே வெளியில் தெரிகின்றனர் அதுவும் நல்ல மனிதர்களால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது ,

சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் அவரின் வேலைக்காக தலையில் மிக பெரிய மூட்டையை வைத்து கொண்டு ,இரு கைகளால் தாங்கியபடி மிதிவண்டியில் வேகமாக செல்லும் காட்சியை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா அவரின் சமூக வலைதள பக்கத்தில் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார் .,