இப்படி ஒரு அதிசயத்தை இதுவரையில் யாரவது பார்த்திருக்கீங்களா ..? பாக்கலனா இப்போ பாத்துக்கோங்க .,

நாம் எவ்வளவு தான் பணம் கொடுத்து வீட்டை கட்டி அமைந்திருந்தாலும் அதற்கான முழு வடிவமானது பெயிண்ட் அடிப்பதில் மூலமாகவே நிறைவடைகின்றது ,இதில் நாம் படும் கஷ்டங்கள் தான் வீட்டுக்கு மேலும் அழகு சேர்கின்றது ,

   

இதனை செய்ய பல்வேறு முறைகள் வந்திருந்தாலும் நமது சிந்தனை திறனினால் செய்யப்படும் உழைப்புக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் ,தற்போது இதில் பல தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் ,மற்றவர்களை எந்த ஒரு விஷயம் கவர்கின்றதோ அது தான் நமது நாடு மக்கள் செய்ய விரும்புகின்றனர் ,

ஒரு மனிதனுக்கு தேவையான ஒன்றாக இந்த வீடானது இருந்து வருகின்றது , அந்த வீட்டுக்கு எதாவது பிரச்சனைகள் வரும்போது , அந்த வீட்டை இடித்துவிட்டு அதனை மீண்டும் ஒருமுறை கட்டியமைக்கின்றனர் , அனால் நாடு இவளவு வளந்துவிட்டது என்று இதனை பார்க்கும் பொது தான் தெரிகிறது , இதோ அந்த அற்புத காணொளி .,