இப்படி ஒரு இசை கருவிய பார்த்திருக்கீங்களா..? எப்படி வாசிகரங்கனு பாருங்க… பல வித்தைய கைல வச்சிருக்காரு

உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

   

இசை என்பது ஒரு சிறந்த காலை ஆகும். மேலும், இசை மீது ஆர்வம் உள்ளவர்கள் பலர் உள்ளார்கள். சிலர் பாட்டு பாடலின் மூலமாக தங்களின் திறமையை வெளி படுத்துவர் ஒரு சிலர் இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டு அதன் மூலமாக தங்களின் திறமையை வெளி படுத்துவர்.

அதே போல வெளிநாட்டில் இளைஞர் ஒருவர் பைப்பில் ட்ரம்ஸ் இசை மூலமாக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்லலாம். இதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் அழகாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த அருமையான காட்சியை பார்த்து , கேட்டு மகிழுங்கள்…