இப்படி ஒரு குத்தாட்டத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது ,முதல் முறையாக உங்களுக்காக மட்டுமே .,

தற்போது உள்ள மக்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளோ ,திருவிழாக்களோ வந்தால் குத்தாட்டம் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் ,ஏன் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் அவர்களுக்கு பிடித்த ரசிகர்களின் படங்கள் வந்தாலே ,

   

அந்த நாளை திருவிழாக்கள் போல் கொண்டாடுவது வழக்கம் ஆகிவிட்டது ,சில நாட்களுக்கு முன்னர் திரை விமர்சனங்கள் வெளியிட்டு வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது ஒரு நடிகராக கூட அவதாரம் எடுத்துள்ளார் அந்த படம் ஆன்டி இந்தியன் ,இவருக்கு இப்படி ஒரு பிரபலம் கிடைக்கும் என்று அவரே கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ,

வாழ்க்கையில் எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம்,ஆனால் இவரின் இந்த செயல் உண்மையிலே நடந்துள்ளது ,சில நாட்களுக்கு முன்னர் இவர் படத்தின் இசை வெளியானது அப்பொழுது இவரின் ஆதரவாளர்கள் இசையோடு சேர்ந்து குத்தாட்டம் போட்ட காணொளியானது இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த வீடியோ .,