இப்படி ஒரு மனசு யாருக்குங்க வரும் , பார்ப்பவர்களின் மனதை உருக்கும் காட்சிகள் இதோ .,

தற்போது உள்ள மக்களில் ஐம்பது சதவீத மக்கள் மட்டுமே இன்னும் மனித நேயத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் ,மற்றவர்கள் எப்படி போனால் என்கிற கருத்தானது அவர்களின் மனதில் வந்துவிட்டது ,ஒருவர் கஷ்டப்படும் நிலையில் இருக்கும் பொது நம்மால் முடிந்த உதவிய அவருக்கு செய்தலே போதும் ,அவர் அந்தவியை வைத்து எவ்வளவு தூரம் வேண்டும் என்றாலும் செல்ல முடியும்.

   

தன்னம்பிக்கையை அவர்களின் மனதில் ஆழ பதிய வைத்து விடுவார்கள் ,இதற்காக நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை அவர்களுக்கு அந்த நேரத்தில் தேவைப்படும் மனிதாபிமானம் ,அதனை நீங்கள் சிறிது கொடுத்தாலே போதும் அதனை அவர்களின் வாழ்க்கையின் முழுவதுமாக நினைத்து கொண்டு வாழ்க்கையை கடந்து சென்று விடுவார்கள் ,

முன்பிருந்த தமிழர்கள் ஒன்று கூடி தமிழர்களாக வாழ்ந்து வந்தனர் ,ஆனால் இப்பொழுது சாதியாலும் ,மதத்தாலும் பிரிக்கப்பட்டு சொந்த மண்ணிலே அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ,இதோ அதில் ஒரு சில உண்மையான மனிதாபிமானம் ,இதை பார்த்தாவது முடிந்தளவு மாற்றிக்கொள்ளுங்கள் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோளாக உள்ளது .,