இப்படி ஒரு மீனை நீங்கள் இதுவரை பார்த்திருக்கீங்களா ..? வித்யாசமான மீனா இருக்கே ..?

தற்போது உள்ள காலங்களில் நம் உணவுகளாக உண்ணப்படும் மீனை அதிகமாக ரசித்து ருசித்து உண்கிறோம் ,சிலர் வித்யாசமான முறைகளில் சமைத்து உண்பதை பார்த்திருப்போம் ,அதற்கு பின் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் என்பதை நாம் ஒரு நாள் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டோம் ,

   

பல தொழில் நுட்பங்கள் வந்தாலும் ஒரு சில மீன்களை பிடிப்பது கடினமாகவே உள்ளது ,பொதுவாக கடலில் வித்யாசமான மீன்கள் அதிக அளவில் தென்படும் ,அதனை பராமரிக்க சிலர் எடுத்துக்கொண்டு அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் இருநூறு வட்ட சாவாவளை மீன்கள் பிடித்து விற்றனர் மீனவர்கள் ,இந்த மீன்கள் அறிய வகை மீன்களாகவே இதுவரையில் உள்ளது ,இதனை பிடிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்திருந்தாலும் விசை படகில் பிடித்து அசத்திருக்கின்றனர் மீனவர்கள் .,