“இப்பா என்ன ஷேப்பு”….. மாடர்ன் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன்.. உருகும் நெட்டிசன்கள்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் நடித்தான் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர். மேலும், இந்த படத்திற்கு பிறகு தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்லலாம்.

மேலும், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை மற்றும் ஹாட்டான ரீலிஸ் விடியோக்கள், மற்றும் ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில செம தன்னுடைய உ டல் வா கு எ டுப்பாக காட்டி ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.