இயக்குனர் ஏ. எல் விஜயின் மனைவி மகனை பாத்திருக்கீங்களா..? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

தல அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல். விஜய்.

   

இவர் இயக்கத்தில் தற்போது தலைவி எனும் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க, எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

நடிகை அமலா பாலை முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஏ.எல். விஜய், சில க ரு த்து வே றுபா டு கா ர ண மாக இருவரும் பி ரி ந்து வி ட்டனர்.

இதன்பின் இயக்குனர் ஏ.எல். விஜய் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் தான் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகனுடன் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார் இயக்குனர் ஏ.எல். விஜய். இதோ அந்த புகைப்படம்…