எருமை மாட்டை மேய்க்கும் ‘நாய்’..சாப்பிட புல் கொடுத்து வளர்க்கும் காட்சி… இணையத்தில் தீயாக பரவும் வீடியோ..!
விவசாய வேலை செய்யும் நாய்…பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது […]