இயக்குனர் சுசீந்திரனின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ

ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும் கதாசிரியரும் ஆவார். அவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.சுசீந்திரன் பழனி- யில் காக்கன் பட்டி என்ற சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை மற்றும் அவரது மாமா , போன்று படங்கள் பற்றி வேடிக்கையான எண்ணங்களை கொண்டிருந்தார். அவரது குடும்பம் அவர் இயக்குனர் ஆவதை விரும்பவில்லை.என்றாலும் அவர் ஒரு இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவதில் உறுதியாக இருந்தார். அவரது கனவை அடைய, அவர் 18 வயதாக இருக்கும் போது சென்னை , வந்து , அவரது முதல் படத்தை எடுக்க 12 ஆண்டுகள் தேவைப்பட்டது.

   

சுசீந்திரன் எஸ்.டி. சபா மற்றும் எழில் போன்ற முக்கியமான தயாரிப்பாளர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்பணி மற்றும் அனுபவம் அவர் சுதந்திர இயக்குனராக மாற திருப்புமுனையாக அமைந்தது.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன்.இதன்பின் நாள் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.சமீபத்தில் கூட சிம்பு நடித்து பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தையும் சுசீந்திரன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக மட்டுமல்லாமல் சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் மூலம் நடிகராகவும் ஆனார்.இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அவரின் குடும்ப புகைப்படம்..