இயக்குனர் வெங்கட் பிரபுவின் இரண்டாவது மகளை பார்த்துளீர்களா..? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் தற்போது தான் பல அறிமுக இயக்குனர்களும் அறிமுகமாகிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் ஒருவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டுமென்றால் அப்பொழுது உச்சத்தில் இருக்கும் இயக்குனரிடமோ அல்லது பிரபல இயக்குனரிடமோ குறைந்தது ஐந்து படங்களிலாவது உதவி இயக்குனராக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த குறும்படங்களில் வரவினாலும் நல்ல திறமையான இளைஞர்களின் வருகையினாலும் தற்போது பல இளைஞர்களும் தமிழ் சினிமாவில் அறஈமுக இயக்குனர்களாக கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

   

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் இவர் இயக்கத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.அந்த வகையில் மங்காத்தா, சென்னை 28, சரோஜா, கோவா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது இவர் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஷிவானி, விக்ருதி என இரண்டு மகள்கள் அவருக்கு உள்ளார்கள்.

மேலும் அவரின் இளைய மகள் விக்ருதியின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடி உள்ளனர். அந்த புகைப்படத்தையும் இயக்குனர் வெங்கட் பிரபு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.