இயக்குனர் ஷங்கரின் மகளா இது.? மார்டன் உடையில் ஹீரோயின் போல இருக்காங்களே..! முதல் முறையாக வெளியான புகைப்படம்..!!

இப்பொழுது தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வளம் வரும் இயக்குனர் ஷங்கர், 1993 இல் ஜென்டில்மேன் படத்தின் மூலமாக தமிழ் திரைவுலகத்துக்கு அறிமுகம் ஆனா இவர் இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துகளை கொண்டிருக்கும் ஆகவே இவர் படத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்பொழுது உலக நாயகன் அவர்களை வைத்து இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் தலா 1 படங்களை இயக்கி வருகிறார். இவரது மூத்த மகளுக்கு சமைபத்தில் தான் திருமணம் முடிந்துள்ளது.

இந்நிலையில் கொம்பன் படத்தை எடுத்த முத்தையா இயக்கும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தின் மூலம் இவருடைய இளைய மகள் அதிதி அவர்கள் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *