இரயிலில் தனியாக சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி : கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அப்படியே கு.தி.த்த பரிதாபம்!!

இந்தியாவில் பெண் ஒருவர் தன்னுடைய க.ற்பைக் கா.ப்பாற்றிக் கொள்ள ஓடும் இரயிலில் இருந்து கு.தித்த ச.ம்.பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மா.வ.ட்.டத்தில் இருக்கும் Mulanthuruthy இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸில் கடந்த புதன் கிழமை 31 வயது மதிக்கத்தக்க பெ.ண் ஒருவர் ஆலப்புழாவில் இருக்கும் தன்னுடைய வேலை செய்யும் இடத்திற்கு செல்வதற்காக சென்றுள்ளார்.

   

அப்போது அந்த இரயில் பெட்டியில், இன்னொரு நபரும், இந்த பெ.ண்ணும் மட்டும் த.னியாக இருப்பதை அறிந்த அந்த ந.ப.ர், உடனடியாக இந்த பெ.ண்ணை தா.க்.கி, அ.வரை இரயிலின் க.ழிவறைக்குள் இ.ழுத்து பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய மு.யன்றுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் ப.றி.க்.க மு.யன்றுள்ளார். இதனால் க.டும் அ.தி.ர்.ச்.சியடைந்த அந்த பெ.ண், உ.ட.ன.டியாக இரயில் பெட்டியின் கதவை திறந்து அப்படியே இரயில் சென்று கொண்டிருக்கும் போ.தே கு.தித்துள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உ.ட.ன.டியாக அவரை மீ.ட்.டு ம.ரு.த்.துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த பெ.ண்.ணி.ற்கு த.லை.யி.ல் ப.ல.த்த கா.ய.ம் ஏற்பட்டு தொடர்ந்து சி.கி.ச்.சை அளிக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த பெ.ண்.ணி.டம் அ.த்.துமீ.றி.ய ந.பரின் பெயர் Bijukuttan என்பதும், அவர் ஆலப்புழாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நபர் மீது ஏற்கனவே தங்கநகை தி.ரு.ட்.டு வ.ழக்குகள் இருப்பதாகவும் இரயில்வே பொ.லி.சார் தெரிவித்துள்ளனர். த.லை.ம.றை.வா.க உள்ள அந்த ந.ப.ரை பொ.லி.சார் தே.டி வ.ருகின்றனர்.