இறுக்கமான டாப்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சித்தார்த் பட நடிகை…. சூடேறிக்கிடக்கும் இன்ஸ்டாகிராம்….

நடிகை அனைக்கா சொட்டி., நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத்தலைவன் படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார் இவர். இவருக்கு இது தான் முதல் தமிழ் திரைப்படம் என்று சொல்ல்லாம். இவர் ஹிந்தியில் சத்யா 2 படத்தில் ராம்கோபால் வர்மா இயக்குனரால் அறிமுகம் செய்யப்பட்டார்.

   

இதே படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து அதிலும் நடித்தார் இவர்.
மேலும், தமிழில் காவிய தலைவன் படத்தினை தொடர்ந்து கீ, பாரீஸ் ஜெயராஜ், ப்ளாம் பண்ணி பண்ணனும் போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார் நடிகை அனைக்கா அவர்கள். மேலும் 365 என்ற தெலுங்கு படத்திலும் நடித்தார் இவர்.

படங்களில் நடிப்பதை தானி இவர் மக்களிடத்தில் ரீச் ஆகா உள்ளார், அதற்க்கு மிக முக்கியமான ஒரு காரணம் இவருடைய புகைப்படங்கள் தான். விதவிதமான கவர்ச்சி போட்டோசூட்டுகள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்…