
தற்போது உள்ள நிலையில் டிவி தொகுப்பாளினிகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தொகுப்பாளினிகள் தற்போது சினிமாக்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளும் அதிகமாக உல்ளதுக்கே என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தெலுகு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக
பணியாற்றி வருபவர் தான் மஞ்சுஷா ராம்பள்ளி(Mnajusha Rampalli ) அவர்கள். தெலுகு ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள தொகுப்பாளினிகளில் இவர் மிக முக்கியமான ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், திரைப்படங்களில் நடித்துள்ளார் மஞ்சுஷா அவர்கள்.
சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர் என்று சொல்ல்லாம். அதில் அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில் தற்போது டைட்டான மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் தொகுப்பாளினி மஞ்சுஷா.
View this post on Instagram