இறுக்கமான T -ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் புகழ் கேப்ரியல்லா.. குவியும் லைக்ஸ் & கமெண்ட்ஸ்..

நடிகை கேப்ரியல்லா சார்ல்டன், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். மேலும் இவர் “3 ” படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து “சென்னையில் ஒரு நாள்”, “அப்பா” போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

   

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் போட்டியை விட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை கேப்ரில்லா. சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் இவர்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான ட்டிசர்ல் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு இவருடைய ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறனர், என்று தான் சொல்ல வேண்டும்.