இளைஞருக்கு எதிராக ” டேபிள் டென்னிஸ் ” விளையாடி பட்டையை கிளப்பிய பாட்டி , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

விளையாட்டு என்பது அணைத்து விதமான வயதினர்களுக்கும் பொதுவான ஒன்று தான் , அப்படி அனைவருக்கும் உடல் நலமுடன் இருப்பதற்கு ஓடி ஆடி விளையாட வேண்டும் என்பதை இவர் தெள்ள தெளிவாக இவரது செயலின் மூலம் கூறியுள்ளார் ,

   

விளையாட்டை ரசிப்பவர்கள் ஒரு சிலவற்றை மட்டுமே பெரிதாக பார்க்கப்பட்டு அதின் மூலம் ஆனந்தம் அடைந்து வருகின்றனர் , இக்காலங்களில் விளையாட்டு என்பதற்கு வயது ஒரு காரணமாக இருந்து வருகிறது , ஓடி விளையாடமுடியாத இந்த சூழலில் அனைவரும் முயற்சி கூட செய்வதில்லை ,

ஆனால் இந்த பாட்டி தனது 69 வயதிலும் இளைஞர்களுக்கு சமமாக போட்டி போட்டு வெற்றி கொள்வது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது , அந்த வகையில் இந்த வயதான பாட்டி சாதனைக்கு , வயசுக்கு சம்மந்தம் இல்லை என்பது போல் செய்ய கூடிய காரியத்தை பாருங்க .,