இவ்ளோ அழகான இசையும் நடனமும் ஒன்று சேர்ந்தால் எவளோ சிறப்பா இருக்கும் , அதனை கண்டு மகிழுங்கள் .,

நம் பண்பாடான பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான் ,அதேபோல் நம் வடமாநிலத்தவர்கள் நமக்கு எதிர்மறையாய் விழாக்களை கொண்டாடுவார்கள் ,எப்பொழுதுமே நாம் கோவில் திருவிழாக்களை கோவில் உள்ளேயே வழிபாட்டு கொண்டாடுவது வழக்கம் ,ஆனால் இவர்கள் வித்யாசமாக செய்து அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள் ,

   

நமது மக்கள் கோவில் திருவிழாக்களை கோலாகலப்படுத்தும் வகையில் புதிய வகையான செயல்களை செய்வதின் மூலம் அந்த நிகழ்வானது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் இது போன்ற விஷயங்கள் அங்கு பெரிதும் பேசப்பட்டு வருகிறது ,ஒரு சில நாட்களாக நாம் எந்த ஒரு திருவிழாக்களையும் கொண்டாடுவதில்லை ,

அதற்கு காரணம் இந்த பெருந்தொற்று காலங்களில் அவற்றையெல்லாம் நாம் தவிர்த்து வருகிறோம் ,சில நாட்களுக்கு முன்னர் கண்ணியதுடன் சேர்ந்து திருநங்கைகள் சிலர் இசையோடு சேர்ந்து நடனம் ஆடி அங்கு வந்த பார்வையார்களை பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்குள்ளவர்களை வெகுவாக உற்சாகமடைய வைத்தது .,