இவ்ளோ அழகா ஆடுனா யாருக்கு தான் பிடிக்காது , இவர்களின் நடனத்தை பார்த்துகிட்டே இருக்கலாம் போல .,

தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,

   

திருமணங்களில்ஒரு சில அ சம் பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அங்கு எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களால் பார்க்க பட்டு வருகின்றது ,

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பெண்கள் சிலர் பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு பெரிய அளவில் பேசப்பட்டது ,இதனை கண்ட பலரும் உற்சாகத்தில் திகைத்தனர் இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த வீடியோ உங்களுக்காக .,