இவ்ளோ அழகிய இசையெல்லாம் கேட்டு எவ்ளோ நாளாச்சு , சூப்பரா இருக்கு பாருங்க .,

தற்போது உள்ள தமிழகம் முன்பிருந்து போல கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் அதற்கு தற்போது பலரும் ரசிகர்களாக பின்தொடர்ந்து வருகின்றனர் , இதற்காக மார்க்கெட் நாளுக்கு நாள் கூடி கொண்டே தான் செல்கின்றது ,

   

இந்த இசையை குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் திறமை மிக்க மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற இசைகளில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன. அதிலும் மிகவும் பரவலாக திருவிழாக்களில் ,கச்ரேரிகளில் இந்த இசைகள் ஒளித்து கொண்டு தான் இருகின்றது ,

ஆங்கிலேயர் இசையான டிரம்ப்எட் என்னும் இசையை இசைப்பதிலும் சில பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,இதனால் பெரிய அளவிலான திறமைசாலிகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் வருகின்றனர் ,இதனால் இசைக்கு ஆரவாரமானது கிடைத்து கொண்டே தான் வருகிறது ,இந்த காணொளியில் இவர்கள் எவ்வளவு சிறப்பாக இந்த இசையை இசைக்கிறாங்க பாருங்க ,இதோ அந்த காணொளி .,