தமிழ் சினிமாவில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் மக்களிடத்தில் பேமஸ் ஆனவர் தான் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் அவர்கள். அந்த படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டார், என்று தான் சொல்ல வேண்டும். இவர் அறிமுகம் ஆனது என்னவோ “கவலை வேண்டாம்” என்ற படத்தின் மூலமாக தான்.
அதையடுத்து விஜய்டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். அதிலும் எந்நேரமும் குட்டை டிரௌசரில் கலக்கி கொண்டிருந்தார் நடிகை யாஷிகா. இதன் மூலமாக தமிழ் மக்களிடத்தில் பரிசியாமான ஒரு நடிகை ஆனார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து கொண்டு வருகிறார் யாஷிகா. அதுமட்டுமில்லாமல், சமூக வலைதளங்களில் கவர்ச்சியை காட்டி ஒட்டுமொத்த இணையத்தையும் அ லற விட்டு கொண்டிருக்கிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தற்போது எ டுப்பான மு ன்ன ழகை காட்டி சில ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா.