இவ்ளோ கிளோஸ் அப் ஆஹ்….. ஸ்லீவ் அணிந்து நடிகை கனிகா வெளியிட்டுள்ள Hot வீடியோ(உள்ளே)..

நடிகை கனிகா 5 ஸ்டார், எதிரி, ஆட்டோகிராப் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார்.

   

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். மேலும், “கோப்ரா” படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார் இவர். மேலும் இவர் தற்போது “எதிர்நீச்சல்” என்னும் சீரியல் நடித்து வருகிறார் நடிகை கனிகா.

மேலும், சமூக வலைத்தளங்களில் அசிட்டிவாக வலம் வரும் நடிகை கனிகா, தற்போது, ஸ்லீவ் ஒன்றை அணிந்துகொண்டு ஒரு டைலாக் பேசி வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)