இவ்வளவு திறமை மிக்க ட்ரைவர்களை பார்த்தால் பிரமிச்சி போயிடுவீங்க , இவ்ளோ பெரிய பஸ்ஸ அசால்ட்டா ஓட்றாரு பாருங்க .,

   

புதுமையான மனிதர்களும் புதுமையான மனித செயற்பாடுகளும் சற்று ஆச்சர்யத்தைத்தான் தருகின்றன. மனிதன் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து வரும் அதே நேரம் மனித செயற்பாடுகளும் வித்தியாசமான செயற்பாடுகளும் உலகில் அதிகரித்து வருகிறது.

ஏனெனில் இப்படியெல்லாம் டிரைவர் இருக்கிறாரா என்று சிந்திக்க வைக்கும் படியாக நடைபெற்றுள்ள இந்த காணொளி அமைப்பு வைரலாகி வருகிறது. தற்போதெல்லாம் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு தான் உள்ளன,அதேபோல் இந்த பேருந்தை இயக்குவதில் வல்லவராக திகழ்கின்றனர் சிலர் ,

மலைகளில் அமைக்கப்பட்ட சாலைகளில் வாகனம் இயக்குவது அவ்வளவு எளிதல்ல இதற்காக இவர்கள் பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்களாக இருந்தால் மட்டுமே இது போன்ற ஆபத்தான இடங்களில் வானங்களை இயக்க முடியும் , எந்த நேரத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்க கூடும் ஆகையால் ஒரு வினாடி கூட தாமதமாக செயல்பட்டு விட முடியாது .,