கார் இல்லாமல் ஈஸியாக டிரைவிங் கற்றுக்கொள்ள வேண்டுமா ..? அப்போ உடனே இந்த வீடியோவை பாருங்க .,

தற்போது உள்ள நவீன உலகில் மனிதர்களை விட தொழில் நுட்பத்திற்கே அதிகம் ஆற்றல் உடையதாக திகழ்ந்து வருகின்றது ,இந்த நிலையில் ஓட்டுநர் என்பவருக்கு மட்டுமே வேலைகள் இருந்து கொண்டே வருகின்றது ,

   

இந்த வேலையை செய்பவர்கள் கடவுளுக்கும் மேலாக அங்கீகார படுத்த படுகின்றனர் ,இதன் மீது ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர் ,ஆனால் அணைத்து இடங்களில் வாகனங்களை வைத்தே கற்றுக்கொள்வார்கள்,பேரம்பேளூரில் விளையாட்டு பொம்மைகளை வைத்து ,

ட்ரிவிங் ஸ்கூலை நடத்தி வருகின்றது ,இந்த கௌரி ட்ரிவிங் ஸ்கூல் இதில் கலந்துகொள்ள குறைந்த செலவே ஆகுவதினால் பலரும் ஆர்வத்தோடு கலந்து வருகின்றது ,இதில் அவர்கள் கற்று கொள்ளும் திறமைகளை நேரடியாக செய்து வெற்றியும் கண்டு வருகின்றனர் .,