உங்களோட பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி..!! இந்த அக்கா, தங்கை பாசத்தைப் பாருங்க.. சிலிர்த்திடுவீங்க..!

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது ,அந்த குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் ,குறும்புத்தனமும் ,அவற்றின் மழலை பேச்சுகளும் நம்மை கிறங்க வைக்கிறது ,அந்த குழந்தைகளிடம் நாம் இணைந்து விளையாடும்போது.

   

நாமமும் குழந்திகளாகவே மாறி சந்தோஷமாக நேரத்தை கழித்து வருகின்றோம் ,அதுமட்டும் இல்லாமல் இவற்றின் சிரிப்பை காண இரு கண்கள் போதாது என்றே சொல்ல வேண்டும் ,இதனை போல் அனுபவத்தை யாரவது பார்த்ததுண்டா ,

அதின் சந்தோஷமே தனி என்று தான் சொல்லவேண்டும் ,எந்தவகையான கவலைகள் வந்தாலும் இவர்களிடம் சேர்ந்து விளையாடும் போது அனைத்தும் பஞ்சாய் பறந்து விடும் ,அதுபோல் இரு குழந்தைகளுக்கு உள்ளே எவ்வளவு பாசம் கொட்டி இருக்குனு பாருங்க .,