உடலோடு ஒட்டிய உடையில் ஹாட்டான வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள நடிகை தன்யா ஹோப்..

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் தன்யா ஹோப் ( Tanya Hope ). மேலும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பரிச்சியம் ஆனா நடிகை ஆனார் என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், அதன்பின் நடிகர் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘தர்ம பிரபு’ படத்தில் நடித்தார் நடிகை தன்யா. மேலும், இந்த இரண்டு படங்களுக்கு பிறகு இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்று தான் சொலல் வேண்டும். . தற்போது கோல்மால் மற்றும் குலசாமி என 2 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அடிக்கடி கவ ர்ச்சியான உ டைக ளை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது டைட்டான டிரஸ் ஒன்றில் ஹாட்டான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Tanya Hope Puravankara (@hope.tanya)