உடலோடு ஒட்டிய உடையில் Hot போஸ் கொடுத்துள்ள நடிகை ஹன்சிகா..! புகைப்படங்கள் உள்ளே..

நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் “எங்கேயும் காதல்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயாய் வேலை செய்யணும் குமாரு, சிங்கம் , மான் கராத்தே, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

   

ஆரம்ப காலங்களில் கொழுக் மொழுக்கென்று இருந்த நடிகை ஹன்சிகா, தற்போது, உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லால் சமீப காலமாக ஹாட்டான புகைப்படங்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் Hot போஸ் கொடுத்து ரசிகர்ளை கிற ங்க வைத்துள்ளார் நடிகை ஹன்சிகா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்…