உடல் எடையை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள நடிகர் தனுஷ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ இதோ..

நடிகர் தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், தற்போது “நானே வருவேன்” படத்தில் மிகவும் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷை, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு இருவரும் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

Dhanush At The ‘Asuran’ Success Meet

இயக்குனர் மாரி செல்வராஜ் – எஸ். தாணு – தனுஷ் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற கர்ணன் படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை கொண்டாடும் விதமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நடிகர் தனுஷ் ப ய ங்க ர மாக உடல் எடையை அதிகரித்த இருப்பதுபோல் காணப்படுகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், எப்போதும் ஒல்லியான தோற்றத்தில் மட்டுமே நடிகர் தனுஷை நாம் திரையில் பார்த்திருப்போம், இந்நிலையில் “நானே வருவேன்” படத்திற்காக இப்படி உடல் எடையை அதிகரித்துள்ளது, பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்..