உணவென்று தேடி வருபவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் ஏழை முதலாளி , இதோ அந்த காணொளி .,

உணவுக்காக பலரும் இவுலகில் பெரும் அவதி அடைந்து வரும் நிலையில் இதற்காக நடுத்தரமக்கள் உணவை தேடி தினம் தோறும் கூலி தொழிலுக்கு சென்று வருகின்றனர் , அப்பொழுது தான் அவர்களது கண்ணால் சாப்பாட்டையே பார்க்க முடியும் ,

   

இதனை வைத்து பலரும் வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர் அந்த கஷ்டத்தை வேறு யாரும் அடைய கூடாது என்பதற்காக , உதவி செய்யும் நோக்கில் கூட பலரும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது , இந்நிலையில் ஏழையின் கஷ்டங்கள் ஏழைக்கு தான் தெரியும் என்பது இந்த காணொளியில் தெரிந்து கொள்வீர்கள் ,

அந்த வகையில் அணைத்து சாலை ஓரம் உள்ள கடைகள் எப்படி இருக்கது என்று நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , அதில் ஒரு சிலர் தூய்மையான முறைகளில் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர் , அதே போல் இந்த பெண் செய்யும் உணவுகளை பாருங்க .,