உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பண் பஸா அணையில் இருந்து தண்ணீர் எப்படி வெளியேருதுனு பாருங்க , வியக்க வைக்கும் காட்சி .,

நாம் வாழ்வதற்கு தண்ணீர் என்பது அன்றாட வாழ்வில் பெரிய அளவிலான பங்கு வகித்து வருகின்றனர் ,இயற்கையை மக்களாகிய நாம் பகைத்துக்கொண்டாள் இயற்கை நமது மக்கள் அனைவரையும் பகைத்துவிடும் ,ஆதலால் அதனை நாம் துல்லியமாக முறையில் ,

   

கையாள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விடும் வேண்டுகோளாக இருந்து வருகின்றது ,சமீபத்தில் மழை காரணமாக அங்கு டாமில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது ,இதனால் பல்வேறு ஊர்களுக்கு விவசாய பாசனத்திற்காக தண்ணீர் பயன்பட்டு வருகின்றனர் ,

இந்த தண்ணீரை பார்ப்பது வரம் என்று தான் சொல்லவேண்டும் இந்த ஹரியானா பண் பாஸா நீர் தேக்கத்தில் இருந்து வெளியாகும் தண்ணீரை பார்ப்பதற்கு அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ பதிவு உங்களுக்காக .,