உலகிலே மிக பெரிய 4800 கிலோ எடை கொண்ட கடாய்..! பேரரசர் அக்பர் 450 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்..!!

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. இந்நிலையில், உலகிலே மிக பெரிய 4800 கிலோ எடை கொண்ட கடாய், அதின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பார்ப்போரை வாயை பிளக்க வைத்துள்ளது என்று சொல்லலாம். அந்த கடாயை பேரரசர் அக்பர் 450 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார், என்பதாக கூறப்படுகின்றது. இது ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் அமைந்துள்ளது. அதில் எப்படி cook பன் றாங்க ண்ணு பாருங்க…