உலகின் மிக உயரமான மனிதரும்..!! உலகின் மிக குள்ளமான பெண்ணும்..!! நேருக்கு நேர் சந்தித்து கொண்ட பிரமிக்க வைக்கும் காட்சி..

உலகத்தில் நாளுக்கு நாள் ஒரு புதுமையான நிகழ்வானது அரங்கேறி கோடி வருகின்றது ,இதில் பல வித்தியாசமான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் ,பாய்க்கும் அனைவருக்கும் ஒரு புது வித அனுபவமாகவே பார்க்க படுகின்றது ,இதனை சிலர் மேற்கோள் காட்டி இதனை பிரபலம் அடைய செய்து வருகின்றனர் ,

இது ஒரு புதுமையான காணொளி உலகின் மிக பெரிய மனிதனும் ,மிக சிறிய மனிதனும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட காட்சி யாருமே பார்த்திருக்க முடியாது இதனை பார்க்கும் அனைவரும் வியந்து கண்டு வருகின்றனர் ,இவர்களை போல் ஆட்களை இவளவு பிரபல படுத்துவது ஏன் என்று தெரியவில்லை ,

ஆனால் இதுவும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருந்து வருகின்றது ,இவர்கள் இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பின் பொது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,