முன்பெல்லாம் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக விரைவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வத்திற்காக ,
இது போன்ற வாகனங்களில் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர் ,இதற்கு இரண்டிற்கு மத்தியில் உள்ள ரயில்வே பயணத்தை அதிகமான பயணிகள் விரும்புகின்றனர் ,காரணம் என்னவென்றால் இதில் செல்வதற்கான விளையும் குறைவு தான் இதில் செல்வத்தினால் இயற்கையை கண்டு ரசித்து கொண்டே போலாம் ,
உலகில் மிக நீளமான ரயிலை இதுவரையில் நீங்கள் எங்கேயுமே பார்த்திருக்க முடியாது , இந்த ரயிலை பெரும்பாலும் நிலக்கரியை கொண்டு வருவதற்காகவே பயன்படுத்தி வந்தனர் ,அதனை இப்பொழுதெல்லாம் பயன்படுத்துவது கிடையாது ,அனால் அவ்வப்போது இது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது ,இதோ அந்த ரயிலின் நீளம் கண்டு களியுங்கள் .,