உலகில் பல்வேறு இடங்களில் பல ச ம் ப வம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது அவரை வீடியோ பதிவின் மூலம் நாம் இந்த உலகிற்கு பகிழ்ந்து வருகின்றோம் அது மட்டும் இல்லாமல், இப்பொழுது உலகத்தையே நம்ப கைல வைத்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும் ,
ஏன்னென்றால் இந்த மொபைல் வந்த பிறகு உலகில் நடக்கும் அணைத்து நிகழுகளையும் இந்த கைபேசி மூலமாக நம்ப அறிந்துகொள்ள பயனாக உள்ளது.,இதை வைத்து ஒரே வீடியோவில் மக்களிடத்தில் மிகவும் பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் கூற வேண்டும்.
எருமை மாடுகளை நமது பழங்குடியின மக்கள் காலம் காலமாக வளர்த்து வருகின்றனர் , பலர் அதன் மூலமாக பயனடைந்து வருகின்றார்கள் அவற்றை செல்ல பிராணியாக வீட்டில் வளர்த்து வருகின்றார்கள். ஆனால் வெளிமாநிலங்களில் மிக உயரமான எருமை மாட்டு பண்ணைகள் உள்ளதாம் அதனை நீங்களே பாருங்க .,