உ ச்சகட்ட கவ ர்ச்சி உடையில் புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ள நடிகை வேதிகா… திணறும் சோசியல் மீடியா…

நடிகை வேதிகா, ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த “மதராசி” எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவர். இந்த படத்தினை தொடர்ந்து முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து, ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் நடிகை வேதிகா அவர்கள்.

   

மேலும், தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு “பரதேசி எனும் படத்தில் நடிகர் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார் நடிகை வேதிகா அவர்கள். மேலும், தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார்.

இவர், தற்போது நீச்சல் உடையில் கடலில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே ற்றியு ள்ளார் நடிகை வேதிகா அவர்கள். இதை புகைப்படத்தை அவர் தன்னுடைய nஇன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த Hot கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)