ஒட்டுமொத்த இந்தியாவை கண்கலங்க வைத்து ராணுவ அதிகாரியின் 5 வயது மகன்.. இறப்புக்கு முன் செய்ததை பாருங்க..வைரல் வீடியோ

இந்திய மியான்மர் எல்லை ஒட்டி அமைந்துள்ள மணிப்பூரில் கடந்த சனிக்கிழமையன்று பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்களுடன் அதிகாரி விப்லவ் திரிபாதி , அவரது மனைவி அனுஜா, 5 வயது மகன் அபீர் என அனைவரும் உ யி ரிழ ந் தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

   

இவர்களது உடல் அவரது சொந்த ஊரான ராய்கர்(சட்டிஸ்கர் மாநிலத்தில்) வைத்து அவர்களின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் உயிர் நீர்த்த கர்னல் விப்லவ் திரிபாதியின் 5 வயது மகன் அபீர் தந்து தந்தையை போல ராணுவ வீரனாக வேண்டும் என்று விரும்பியுள்ளான்.

இதற்காக ராணுவ வீரர்கள் செய்யும் பல்வேறு பயிற்சிகளையும் அந்த 5 வயது சிறுவனும் செய்துள்ளான். பயங்கர வாதிகளால் கொ ல்ல ப் பட்ட நிலையில், அந்த சிறுவனின் பயிற்சி வீடியோ பகிரப்படுகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது அந்த வீடியோ பதிவு இதோ