வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க போராடிய வனத்துறையினர்..!!வைரலாகும் திக் திக் வீடியோ

தற்போது காடுகள் மக்களால் அழிக்கப்பட்டு வருவதினால் வனவிலங்குகள் ஊருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,

   

இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் ,ஒரு ஊரில் சிறுத்தை ஒன்று இரைக்காக ஒற்ருக்குள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றது ,

அந்த வகையில் சில நாட்களுக்கு முன் பாழ் அடைந்த வீட்டில் நன்கு உறங்கி கொண்டிருந்த சிறுத்தை ஒன்றை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் ,இதனை பிடிக்க வந்த வன துறையினர் அவர்களின் அனுபவங்களை கொண்டு மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை பிடித்து பத்திரமாக காட்டில் விட்டனர் .,