நம்மிடம் உள்ள அணைத்து வசதிகளும் நம்மை விட்டு சென்று விடலாம் ஆனால் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரே அறிவு கல்வி அறிவு மட்டும் தான் , இதனை முறையாக கேட்பவர்கள் மட்டுமே இவுலகில் வெற்றி பெற்றவர் ஆகிறார்கள் ,
அந்த வகையில் கல்வி முறையாக பயின்றால் அதற்கான விளைவும் , ன்னமையும் நிமிடமே வந்து சேரும் என்பதற்கு இவர் ஒரு ஆதாரம் என்று தான் சொல்ல வேண்டும் , இவரது தாயின் மறைவுக்கு பிறகு ஊரே மன நலம் பாதிக்க பட்டவர் என்று முத்திரை குத்தியுள்ளது ,
ஆனால் அவருக்கு அரசு வேலை கிடைத்ததால் இப்பொழுது திறமை மிக்கவராக பார்த்து வருகின்றது , 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே இளங்கலை பட்டம் பெற்ற இவருக்கு தற்போது கிடைத்த அரசாங்க வேலையினால் ஊர் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .,