எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் ஜொலிக்கும் லாஸ்லியா…. குட்டை ஆடையில் வெளியிட்ட செம ஹாட் புகைப்படங்கள் இதோ….

நடிகை லாஸ்லியா தற்பொழுது வித்தியாசமான ஹேர் கட், குட்டை ஆடை என ஆளே மாறி கவர்ச்சி புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இலங்கை செய்தி வாசப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். இந்த பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற இவர் அதில் பங்கேற்ற சக போட்டியாளரான கவினை காதலித்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது தனது கவனத்தை முழுவதுமாக சினிமாவில் செலுத்தியுள்ளார்.

   

பிக் பாஸ்ஸினால் கிடைத்த பிரபலம் மூலம் இவர் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும்  இவர் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்தும், அந்த படத்தில் அவரே நடித்தும் உள்ளார்.

சமீபத்தில் கூட இவர் நடிகர் ஹரிஷ் கல்யாணின் கல்யாணத்திற்கு படு கிளாமரான உடை அணிந்து சென்று, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது . இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாஸ்ட்லியா இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது வித்தியாசமான ஹேர் கட், குட்டை ஆடை என ஆளே மாறி கவர்ச்சி புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்….